வானிலை
தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரைக்கால் மற்றும் டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login