Connect with us

துணிவு படத்தின் முதல் விமர்சனம்..! சொன்னது யார் தெரியுமா..?

சினிமா

துணிவு படத்தின் முதல் விமர்சனம்..! சொன்னது யார் தெரியுமா..?

வலிமை கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. வரும் 11-ஆம் தேதியன்று ரிலீஸாகவுள்ள இப்படத்தின், ப்ரீ புக்கிங் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிய நிலையில், இதனால் பல கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று திரையிடப்பட்டது.

அதனை போனிகபூர், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அஜித் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பார்த்தனர். இதையடுத்து தயாரிப்பாளர் போனி கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புகைப்படத்துடன் விசில் அடிக்கும் எமோஜியை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top