மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில்லேப்டாப் திருடிய சந்தோஷத்தில் நடனம் ஆடிய திருடன் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சந்தோஷத்தை கொண்டாட குட்கா மசாலாவை வாயில் வைத்துக்கொண்டே ஆடியுள்ளான்.
இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.