இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்கள், சூப்பர் ஹிட்டானது. ஆனால், தளபதி விஜயை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதன்காரணமாக, தான் அடுத்து ரஜினியை வைத்து இயக்கி வரும் ஜெயிலர் படத்தை, சூப்பா ஹிட் ஆக்குவதற்கு, நெல்சன் கடுமையாக உழைத்து வருகிறாராம்.
தூக்கம் இல்லாமல் உழைப்பதை பார்த்த ரஜினி, ரொம்ப Pressure உடன் இருக்க வேண்டாம்.. என்று அட்வைஸ் செய்துள்ளாராம்.