Connect with us

Raj News Tamil

அடம்பிடித்த விஷப்பாம்பு..! உயிரை தியாகம் வைத்த இளைஞன்..!

Trending

அடம்பிடித்த விஷப்பாம்பு..! உயிரை தியாகம் வைத்த இளைஞன்..!

இன்றைய நவீன உலகத்தில் டெக்னாலஜியின் பயன்பாடுகள் நிரம்பி வழிந்து வருகிறது. அதில் நாம் காணும் வீடியோக்கள் சிலரை சிந்திக்கவும், பலரை ஆச்சிரியப்பட வைத்தும் வருகிறது.

அந்த வகையில் காசர்காட் என்ற இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கிணற்றில் சிக்கியுள்ள நாகப்பாம்பை குச்சி ஒன்றின் உதவியுடன் இளைஞர் ஒருவர் காப்பாற்றுகிறார். அப்பொது பாம்பின் வாலை பிடித்து தூக்கும் போது, அவரை தாக்க முயற்சிக்கிறது. இருப்பினும் அதனை விடாமல் , கருப்பு பையில் லாவகமாக போட்டு காப்பாற்றினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது செயலுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top