கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக உள்ளார். அதே வேலையில் சோசியல் மீடியாக்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.
அந்த வகையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் உள்ளாடை மட்டுமே அணிந்துள்ள யாஷிகா ஆனந்த், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் முதுகில் குதிரை டாட்டூ ஒன்று வரையப்பட்டுள்ளதைப் பார்த்த நெட்டிசன்கள் டாட்டூ வரையும் இடமா இது..? என கமென்ச்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.