Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ரசிகர்களை சந்திக்கும் அஜித்..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!

சினிமா

ரசிகர்களை சந்திக்கும் அஜித்..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் தல அஜித்குமார்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த துணிவு படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் வெற்றி அடந்தது. தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கும் அஜித், தனது ரசிகர் மன்றத்தையும், தல என அன்போடு அழைக்கப்படும் தன் அடையாளத்தை கலைத்துவிட்டார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது இனிமேல் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும், தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வலம் வருகிறது. ஆனால் ரசிகர் மன்றம் கலைத்தது,கலைத்ததாகவே இருக்கட்டும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top