தளபதி 67 குறித்து செம அப்டேட்…ரசிகர்கள் குஷி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

தளபதி 67 படத்தை லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

படத்தின் இயக்குனர் லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் விஜய் அண்ணாவுடன் கைகோர்ப்பதில்
அதிக மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

தற்போது தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் தளபதி 67 என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News