காலில் ரத்தம்..நடிகை சன்னி லியோனுக்கு படப்பிடிப்பில் காயம்..!

கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நடிகை தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ஓ மை கோஸ்ட் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். இந்நிலையில் சன்னி லியோன் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது சன்னி லியோனுக்கு காலில் அடிபட்டு ரத்தம் வெளியேறியது. அவரது குழுவினர் காயத்தை சரி செய்ய முயற்சிக்கின்றனர். ஊசி போடலாம் என ஒருவர் சொல்ல, சன்னி லியோன் பதறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News