நாக சைதன்யா மீது எனக்கு ஈர்ப்பு பிரபல தமிழ் நடிகை..!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடந்த 2017 -ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்த இவர், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து செய்தார். இதையடுத்து இருவரும் அவரவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 3-ஆம் தேதியன்று வெளியான மைக்கேல் பட நாயகி திவ்யன்ஷா கவுசிக்கை காதலிப்பதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது இது குறித்து பேசிய திவ்யான்ஷா சைதன்யா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும், நாங்கள் தொழில் முறைக்கு அப்பால் எந்த தொடர்பும் இல்லை கூறியுள்ளார். ஆகவே இதன் மூலம் நாக சைதன்யா திவ்யான்ஷா உறவில் அனைவருக்கும் தெளிவு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News