“எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல” – மறதி நோயில் சிக்கிய பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர், கடைசியாக சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை பானுப்பிரியா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், நினைவாற்றல் இழந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், தான் கற்றுக்கொண்ட பல்வேறு விஷயங்கள் தற்போது மறந்துவிட்டது என்று கூறிய அவர், ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதைக் கூட மறந்துவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொண்டபோது, வசனங்களையே மறந்துவிட்டேன் என்று கலங்கியபடி தெரிவித்தார். இவரது இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News