Connect with us

Raj News Tamil

நடிகர் அருண் விஜய்க்கு என்ன ஆச்சு..? பதறும் நெட்டிசன்கள்..!

சினிமா

நடிகர் அருண் விஜய்க்கு என்ன ஆச்சு..? பதறும் நெட்டிசன்கள்..!

தன்னுடைய இயல்பான நடிப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் அருண் விஜய். தற்போது மாஃபியா, பார்டர் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், அதே அளவிற்கு சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கால் முட்டியில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளர். மேலும் பலத்த காயம் காரணமாக பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறேன் என்றும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top