Connect with us

Raj News Tamil

காந்தாரா – 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சினிமா

காந்தாரா – 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. பழங்குடி மக்களின் இறைவழிபாட்டை மையப்படுத்தி உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி, தற்போது வெளியாகி இருப்பது 2-வது பாகம் தான், கதைப்படி பார்த்தால் படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறினார். மேலும் இது குறித்து அனைத்தையும் தற்போது சொல்ல முடியாது, ஆனால் விரைவில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top