Connect with us

Raj News Tamil

நிர்வாணமாக நடிக்க தயார் பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!

சினிமா

நிர்வாணமாக நடிக்க தயார் பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!

கழுகு,கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. பின்னர் இவரது மார்கெட் சரியவே, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இறுதிவரை முன்னேறி சென்ற இவர், கடைசியில் டைட்டலை வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பிந்து மாதவியிடம், நடிகைகள் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இவர், கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பது தவறில்லை என்றும் அது போன்ற கதாபத்திரம் எனக்கு கிடைத்தால் நானும் அப்படி நடிக்க தாயார் என பேசி பகீர் கிளப்பியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top