“மதம் மாற வேண்டும்” – 35 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்!

மகாராஷ்டிர மாநிலம் சின்னர் நாசிக் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண். இவர், தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். வறுமையின் காரணமாக வேலை தேடி வந்த இவரிடம், மதம் மாறினால், துன்பங்கள் நீங்கவிடும் என்று ராகுல் என்ற கிறிஸ்துவ பாதிரியார் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், பாதிரியார் உள்ளிட்ட 5 பேர் இணைந்து, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News