அடேங்கப்பா….பதான் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் கான் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான படம் பதான்.

சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியானது. இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

பதான் படம் வெளியான முதல் நாளில் 57 கோடி ரூபாய் வசூல் செய்தது. தற்போது பதான் திரைப்படம் உலக அளவில் ரூ.865 கோடி வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News