அமெரிக்கா நாட்டின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு, வாக்கிங் செல்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த புதன்கிழமை அன்றும், அந்த பெண் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்து குடியிருப்பு ஒன்றின் வாசலில், நிர்வாணமாக ஆண் ஒருவர் நின்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆபாசமான முறையில், பிறப்புறுப்பை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாணமாக ஒருவர் நின்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.’