லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் லியோ. இவர் 2 – வது முறையாக விஜய்யுடன் இணைவதால் ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய், திரிஷா, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் படப்பிடிப்புக்கு சென்ற வீடியோ வெளியாகி ஆர்வத்தை கூட்டியுள்ளது.
இதே வேலையில் காஷ்மீரில் விஜய் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதாக கூறப்படுகிரது. அகவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பகிர்ந்தால், முன்னறிவிப்பின்றி அக்காட்சிகள் நீக்கப்படும் என படக்குழு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.