Connect with us

Raj News Tamil

வாட்ஸ் அப் அப்டேட் : இனி ஒரே நேரத்தில் 100 போட்டோ அனுப்ப முடியும்..!

Trending

வாட்ஸ் அப் அப்டேட் : இனி ஒரே நேரத்தில் 100 போட்டோ அனுப்ப முடியும்..!

வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் வாட்ஸ் அப் புதிய அப்டேட் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது இனி Whatsapp ல் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரை மற்றவர்களுக்கு பகிரலாம்.

இதற்கு முன்னதாக 30 Media Files மட்டுமே நாம் பகிரக்கூடிய வகையில் இருந்தது. ஆனால் இப்போது நாம் ஒரே நேரத்தில் 100 வரை Media Files அடுத்தவர்களுக்கு அனுப்பமுடியும்.

இந்த புதிய அப்டேட்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் iOS பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top