Connect with us

Raj News Tamil

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அதுல்யா ரவி!

சினிமா

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அதுல்யா ரவி!

காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை அதுல்யா ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடாவர் என்ற திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது, மேலும் சில திரைப்படங்களிலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள நெட்டிசன்கள், அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது முகத்தை மாற்றியுள்ளதாக கூறி வருகின்றனர்.

மேலும், பழைய புகைப்படத்தையும், தற்போதையு புகைப்படத்தையும் ஒப்பிட்டு, சில நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். “முன்பு இருந்த முகமே அழகாக இருந்தது” என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top