#LIVEUPDATE || 3 மாநிலங்களில் எந்த கட்சிக்கு வெற்றி? பாஜகவின் நிலை என்ன?

இந்திய முழுவதும், தனது ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக, பாஜக வெறித்தனமாக உழைத்து வருகிறது. எனவே, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று, அதன் எதிர்கட்சிகளும், முழுவீச்சில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில், சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இந்த தேர்தல்களின் முடிவுகள், தற்பேது வெளியாகி வருகின்றன. அதன் அடிப்படையில், தற்போதைய நிலவரப்படி, கீழ்கண்ட எண்ணிக்கையில், ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற்றுள்ளன..

மேகாலயா ( மொத்தம் 60 தொகுதிகள் ):-

1. NPP ( தேசிய மக்கள் கட்சி – புத்தகம் ) – 26

2. BJP ( பா.ஜ.க – தாமரை ) – 5

3. Congress ( காங்கிரஸ் – கைச் சின்னம் ) – 6

4. T.Congress ( தி.காங்., – பூக்கள் ) – 5

5. Others ( மற்றவை ) – 17


திரிபுரா ( மொத்தம் 60 தொகுதிகள் ):-

1. BJP ( பா.ஜ.க – தாமரை ) – 34

2. TMP ( திரிபுரா மோத்தா கட்சி – அண்ணாச்சி பழம் ) – 12

3. CPM ( சி.பி.எம் – கதிர் அருவாள்) – 14

4. மற்றவை – 0


நாகலாந்து ( மொத்தம் 60 தொகுதிகள் ):-

1. BJP ( பா.ஜ.க – தாமரை ) – 38

2. NPF ( நாகலாந்து மக்கள் முன்னணி – சேவல் ) – 1

3. Congress ( காங்கிரஸ் – கைச் சின்னம் ) – 0

4. Others ( மற்றவை ) – 21


RELATED ARTICLES

Recent News