சினிமா
நயன்தாராவை School பெண்ணாக பாத்திருக்கீங்களா? இதோ பாருங்க!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக் கொண்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது நம்ம லேடி சூப்பர் ஸ்டாரா என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login