பிறந்த நாள் வாழ்த்துகள் மகனே..! பாசத்தில் உருகிய லியோ வில்லன்..!

கோலிவுட்டின் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து, விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே தனது 37-வது பிறந்த நாளை லோகேஷ் இன்று கொண்டாடும் இவருக்கு, திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் லியோ படத்தின் வில்லன் சஞ்சய் தத் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் என்னுடைய சகோதரனே, மகனே மற்றும் என் குடும்பத்தில் ஒருவர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News