கடலூர் மாவட்டம் திண்டிவனத்தில் தமிழக பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதையடுத்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர்.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.