Connect with us

Raj News Tamil

உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கர்..! ஷாக்கான ரசிகர்கள்..!

சினிமா

உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கர்..! ஷாக்கான ரசிகர்கள்..!

கோலிவுட்டின் டாப் டென் காமெடி நடிகராக இருப்பவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் கால் பதித்து பிறகு படிப்படியாக உயர்ந்த இவர், அஜித், தனுஷ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிநாட்டு கிளிகளை அனுமதியின்றி வளர்த்ததாக, சுமார் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் இவர் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும், அன்பும் இம்மியளவும் குறையவில்லை.

இந்த நிலையில் ரோபோ ஷங்கரின் உடல் எடை மெலிந்து காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. முன்பு இருந்ததை விட, எதிர்மாறாக இருக்கும் புகைப்படத்தை பாரத்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரிக்கையில் கடந்த சில நாட்களாக ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதும், இதன்காரணமாக இவரது உடல் எடை கடுமையாக மெலிந்தது என தெரியவந்தது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top