திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராட்சத ராட்டினம் – அதிர்ச்சி வீடியோ

ராஜஸ்தானில் ராட்சத ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

அஜ்மீரில் உள்ள கண்காட்சி ஒன்றில் ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டே உயரத்திற்குச் சென்றது. பிறகு கீழே வரும்போது அதன் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.

இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News