Connect with us

Raj News Tamil

பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்க காத்திருக்கும் லியோ..?

சினிமா

பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்க காத்திருக்கும் லியோ..?

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் வாரிசு. அதே தினத்தில் அஜித்தின் துணிவு படம் வெளியானதால், இரு படங்களிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் துணிவை விட வாரிசு சற்று அதிகமான வசூலை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் என்ற லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதே மாதம் கமலின் இந்தியன் 2 திரைப்படமும், ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் வாரிசு படம் போலவே வசூல் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top