Connect with us

Raj News Tamil

அஜித் குறித்து கேள்வி.. கடும் கோபம் அடைந்த விக்னேஷ் சிவன்!

சினிமா

அஜித் குறித்து கேள்வி.. கடும் கோபம் அடைந்த விக்னேஷ் சிவன்!

அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக, முதலில் கூறப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த படத்தில் இருந்து அவர் வெளியானதாக, பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது, அஜித்தின் 62-வது படத்தை, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளாராம். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக, வந்துள்ளார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அஜித் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “இது தேவையில்லாத கேள்வி.. வேற கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்” என்று கூறினார்.

விக்னேஷ் சிவன் இவ்வாறு கோபமாக பதில் அளித்ததால், செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top