Connect with us

Raj News Tamil

முதலிரவு வீடியோ.. இணையத்தில் பகிர்ந்த பெண்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..

Trending

முதலிரவு வீடியோ.. இணையத்தில் பகிர்ந்த பெண்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..

பிரபலமான நடிகர், நடிகைகளின் வீடியோவுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக, சாதாரண மக்களின் வீடியோவும், தற்போது வைரலாகி வருகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கையை கவனிக்கவும் தயாராக பொதுமக்கள் தற்போது இருந்து வருகின்றனர்.

இதன்காரணமாக, தங்களது அன்றாட வேலைகளை வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், தற்போது திருமணமாகியுள்ள தம்பதியினர், ஒரு படி மேலே சென்று, தங்களது முதலிரவு வீடியோவையே வெளியிட்டுள்ளனர்.

அதாவது, ஆருஷி-ராகுல் ஆகிய இருவருக்கும், கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, அவர்கள் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது, அந்த அறையின் உள்ளே இருந்த இவர்கள், அங்கு நடந்த விஷயங்களை வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

மனமகளின் ஆபரணங்களை களைவதற்கே நேரம் சரியாக இருந்தது என்ற பாணியில், அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, Expectation vs Reality எனும் விதத்தில் இந்த வீடியோவை தயார் செய்துள்ளனர். 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ள இந்த வீடியோவை, 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top