Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கரகாட்டகாரன் 2 படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்..?

சினிமா

கரகாட்டகாரன் 2 படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்..?

90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். இவரது நடிப்பில் 1989-ஆம் ஆண்டு வெளியான கரகாட்டகாரன் திரைப்படம், ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் காமெடிகள் மற்றும் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.

தற்போது கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 36-வருடங்கள் ஆகும் நிலையில், கரகாட்டக்காரன் 2-வது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கங்கை அமரனின் மகனும், பிரபல இயக்குனருமான வெங்கர் பிரபு இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top