டாப் 10 சுரேஷ்-க்கு கல்லூரி செல்லும் வயதில் மகளா? 90-ஸ் கிட்ஸ் ஆச்சரியம்!

90-களின் காலகட்டத்தில், டாப் 10 மூவிஸ் என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் சுரேஷ் குமார். நாகரீகமான முறையில் விமர்சனம் செய்து வந்த இவர், 90-ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.

என்னதான் மீடியாவில் பிரபலமாக இருந்தாலும், அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர் என்பதும், மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பதும், பலருக்கும் தெரியாது.

எப்போதும் இளமையாக இருக்கும் சுரேஷ்குமாருக்கு, திருமணமாகி, கல்லூரி செல்லும் வயதில் மகள் இருக்கிறார். தற்போது, அவரது குடும்ப புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News