Connect with us

சிறை கைதிகளுக்கு மிகப்பெரிய பரிசளித்த விஜய் சேதுபதி..!

சினிமா

சிறை கைதிகளுக்கு மிகப்பெரிய பரிசளித்த விஜய் சேதுபதி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை வழங்கி உள்ளார். இதை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் பெற்றுக்கொண்டனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top