Connect with us

Raj News Tamil

சென்னையில் பிரபல தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழகம்

சென்னையில் பிரபல தனியார் மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை திருமங்கலத்தில் அமைந்துள்ள பிரபல மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..

சென்னை திருமங்கலத்தில் அமைந்துள்ள பிரபல மாலான வி.ஆர்.மாலுக்கு, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் , மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top