செங்கல்பட்டு அருகே கட்டப்பையில் வீசிச் சென்ற ஆண் குழந்தை!

கட்டப்பையில் வீசிச் சென்ற ஆண் குழந்தையை உயிருடன் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தன்டலம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் பிறந்த ஆண் குழந்தை கட்ட பையில் வைத்து மரத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் உடனே ஊராட்சி மன்ற தலைவர் மேரிதமிழ்ராணி செல்வம் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து, குழந்தையை யார் வீசி சென்றுள்ளனர் என்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் வீசப்பட்ட குழந்தையை வீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News