ரூ.350-க்காக இளைஞர் 60 முறை குத்தி கொலை செய்த சிறுவன்!

ரூ.350 தர மறுத்ததற்காக இளைஞரை கொலை செய்து நடனமாடிய சிறுவன்.

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெல்கம் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சியில், ரூ.350 தர மறுத்ததற்காக அந்த இளைஞரை 60 முறை கத்தியால் குத்தி அந்த சிறுவன் கொலை செய்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் மட்டும் அல்லாமல், உடல் அருகே அந்த சிறுவன் நடனமாடிய காட்சிகளும் பதிவாகியுள்ளது. முதலில் அந்த இளைஞரை தாக்கி மயக்கம் அடைய செய்த அந்த சிறுவன் பிறகு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News