Connect with us

Raj News Tamil

“உங்களை பாக்கனும்னு தோணுச்சி” விஜய் சேதுபதியிடம் க்யூட்டாக பேசிய குழந்தை..!

சினிமா

“உங்களை பாக்கனும்னு தோணுச்சி” விஜய் சேதுபதியிடம் க்யூட்டாக பேசிய குழந்தை..!

தனது அயராத முயற்சியால் பின்னணி நடிகராக இருந்து, பின்னர் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவரது வில்லன் கதாபாத்திரங்கள், இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

ரசிகர்களிடம் சகஜமாக பேசும் சேதுபதி, அனைவரின் அன்பையும், பாராட்டையும் பெற்றார். இந்தநிலையில் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மழலைத்தன்மை மாறாமல் “உங்களை பாக்கனும்னு தோணுச்சி” அதான் வந்தேன் என்று அக்குழந்தை பேசுவது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top