Connect with us

Raj News Tamil

கவினின் ஸ்டார் படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ்-ஆ?

சினிமா

கவினின் ஸ்டார் படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸ்-ஆ?

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் இளன். இவர் தற்போது, நடிகர் கவினை வைத்து, ஸ்டார் என்ற படத்தை, இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படம், வரும் 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ப்பரைஸ் குறித்து, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, இந்த திரைப்படத்தில், பிரபலம் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். அது அநேகமாக சிம்புவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல், பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. ஆனால், உண்மையில் யார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதை, ரிலீஸ்-க்கு பின்னரே அறிய முடியும்…

More in சினிமா

To Top