Connect with us

Raj News Tamil

நயன்தாராவின் குழந்தைகளுக்கு தாய்மாமன் ஆன பிரபல நடிகர்..?

சினிமா

நயன்தாராவின் குழந்தைகளுக்கு தாய்மாமன் ஆன பிரபல நடிகர்..?

நடிகர் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இவரும் நயன்தாராவும் அண்ணன் தங்கையாக பழகிவருவதாக கூறியுள்ளார். ஒரு தடவை நயன்தாரா வீட்டிற்கு அவரின் குழந்தைகளை பார்க்க சென்றிருந்ததாகவும், அப்போது குழந்தைகளிடம் என்னை மாமா என்றுதான் நயன்தாரா அறிமுகப்படுத்தினார் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, நயன்தாராவிடம், குழந்தைகளை என் மடியில் உட்கார வைத்துதான் காது குத்த வேண்டும் என்று கலாய்த்திருக்கிறாராம் நடிகர் சந்தானம்.

மேலும் உண்மையாகவே அப்படி ஒன்று நடந்தால், தாய்மாமன் சீருடன் செல்வேன் என்று அந்த பேட்டியில் இவர் கூறியிருக்கிறார்.

More in சினிமா

To Top