Connect with us

Raj News Tamil

அனுஷ்காவுக்கு திருமணம்? இந்த சினிமா பிரபலம் தான் மாப்பிள்ளையா?

சினிமா

அனுஷ்காவுக்கு திருமணம்? இந்த சினிமா பிரபலம் தான் மாப்பிள்ளையா?

தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில், பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை அனுஷ்கா.

42 வயது ஆகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் இவர், தெலுங்கு நடிகர் பிரபாஸ்-ஐ காதலித்து வருவதாக, பல வருடங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இவர்கள் இரண்டு பேரும், இந்த தகவலை பொதுவெளியில் இது ஒத்துக்கொண்டதே இல்லை. இந்நிலையில், நடிகர் அனுஷ்காவின் திருமணம் தொடர்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதன்படி, இவர், பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக, பல்வேறு மீடியாக்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top