Connect with us

Raj News Tamil

“நன்றிக் கெட்ட ரஞ்சித்” – இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!

சினிமா

“நன்றிக் கெட்ட ரஞ்சித்” – இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!

பி.கே.ரோஸி திரைப்பட விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவின் குறிப்பிட்ட ஒரு நிகழ்வாக, திரைப்படங்கள் தொடர்பான விவாதம் நடந்தது.

இதில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், ஜெயக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அப்போது, தலித் அரசியலை ரஜினிகாந்தின் வாயிலாக பேசுகிறீர்கள். ஆனால், அது ரஜினிக்கு புரியுமா? புரியாதா? என்று எனக்கு தெரியவில்லை என்று ஒருவர் கேள்வி எழுப்பி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு பதில் எதுவும் தெரிவிக்காத பா.ரஞ்சித், சிரிக்க மட்டும் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தேடி எடுத்துள்ள ரஜினியின் ரசிகர்கள், நன்றிக் கெட்ட ரஞ்சித் என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More in சினிமா

To Top