Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

விஜயை பின்னுக்கு தள்ளிய A.K..! எப்படி தெரியுமா..?

சினிமா

விஜயை பின்னுக்கு தள்ளிய A.K..! எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், டாப் நடிகர்களின் சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும் ஒன்றாகவே இருக்கும். அதாவது ஒரு படத்தில் நடிக்க மட்டும் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்த நடிகர் விஜய்யின் பிசினஸ், வாரிசு படத்திற்கு பிறகு சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேலையில் துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் சம்பளம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி 70 முதல் 80 கோடியாக இருந்த இவரது சம்பளம், ஏகே 62 படத்தில் 90 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் அஜித் விஜய் ரசிகர்களிடையே மிகப் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top