இந்தியா
ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி!
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான வி.கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ் தனது பணியிலிருந்து நேற்று வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் தனது பணியிலிருந்து நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கு மத்திய அரசு அவரது ஓய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் வி.கே.பாண்டியனுக்கு கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி நியமிக்கப்படுகிறார். இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
