400 கோடியில் படம் இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! இந்த மாஸ் ஹீரோவுடன் கூட்டணியா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக, சமீபத்தில் கூறப்பட்டது.

இந்த திரைப்படம், துப்பாக்கி பட பாணியில் உருவாக உள்ளது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இப்படம் தொடங்குவதற்கு தாமதம் ஆவதால், தற்போது பிரபல மாஸ் ஹீரோவுடன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சல்மான் கானை ஹீரோவாக வைத்து, பாலிவுட்டில் அவர் படம் இயக்க உள்ளாராம். இப்படம், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News