Connect with us

Raj News Tamil

ரெடியா இருங்க சென்னை மக்களே? இசை மழையில் நனைக்கு ரெடியாகும் ஏ.ஆர்.ரகுமான்!

சினிமா

ரெடியா இருங்க சென்னை மக்களே? இசை மழையில் நனைக்கு ரெடியாகும் ஏ.ஆர்.ரகுமான்!

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசையை திரைப்படங்களில் மட்டுமே கேட்டு ரசித்த ரசிகர்கள், தற்போது லைவ் கான்செர்ட்-கள் மூலமும், கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட, லைட்மேன்களுக்காக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, பணம் வசூல் செய்திருந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் லைவ் கான்செர்ட் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஆகஸ்டு 12-ஆம் தேதி அன்று, இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், டிக்கெட்டுக்களை மின்னல் வேகத்தில் புக் செய்ய துவங்கிவிட்டனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top