சூர்யாவின் அடுத்த படம்.. இசையமைப்பாளர் யார்?

நடிகர் சூர்யா தற்போது தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவரது அடுத்த திரைப்படத்தை, நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News