Connect with us

Raj News Tamil

பர்கர் ஆர்டர் செய்த ராஷ்மிகாவிக்கும் காத்திருந்த அதிர்ச்சி..! என்ன தெரியுமா..?

சினிமா

பர்கர் ஆர்டர் செய்த ராஷ்மிகாவிக்கும் காத்திருந்த அதிர்ச்சி..! என்ன தெரியுமா..?

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சோசியல் மீடியாக்களில் ஆக்டிவா இருக்கும் இவர், அவ்வப்போது புதிய வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்குவார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதாவது ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்த ராஷ்மிகா பார்சல் வந்தவுடன் ஆவலுடன் பிரித்து பார்த்துள்ளார்.

ஆனால் அதில் பர்கருக்கு பதில் மணி நேர கண்ணாடியை பார்த்து ஏமாற்றமடைந்த இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இதற்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top