Connect with us

Raj News Tamil

குறும்படமாக வெளியாகிறது மயில்சாமி நடித்த வெப்சீரிஸ்

சினிமா

குறும்படமாக வெளியாகிறது மயில்சாமி நடித்த வெப்சீரிஸ்

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய இறப்பு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயில்சாமி தனது மரணத்திற்கு முன்பாக ‘விளம்பரம்’ என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் முதல் எபிசோடில் மயில் சாமி நடித்திருக்கிறார். மயில் சாமி இறந்துவிட்டதால் இந்த படத்தை குறும்படமாக வெளியிடலாம் என படத்தின் இயக்குனர் ஏ.ராகுல் கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top