மன வேதனையில் ஹைபர்டிரிகோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லாம் மாவட்டத்தில் உள்ளது நண்ட்லேட்டா கிராமத்தை சேர்ந்தவர் லலித் படிதார். 12-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், முகம் முழுவதும் குரங்கு போல் முடிவளர்ந்து Werewolf Syndrome’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பல்வேறு மனவேதனைக்கு உள்ளகும் லலித், உடன் படிக்கும் சக மாணவர்களாலே குரங்கு மேன் என்று கிண்டல் செய்யப்படுகிறார். தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.