Connect with us

Raj News Tamil

விஜயை பார்த்து பயந்த பிரபல மாஸ் நடிகர்! தள்ளிப்போகும் ரிலீஸ்!

சினிமா

விஜயை பார்த்து பயந்த பிரபல மாஸ் நடிகர்! தள்ளிப்போகும் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வந்த இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் அன்று வெளியாக உள்ளது.

இந்த படம் வெளியாகும் அதே வாரத்தில் தான், பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் படமும் வெளியாக இருந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, இந்த படத்தை இரண்டு வாரங்கள் கழித்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.

லியோ படத்தின் மீதான பயங்கரமான எதிர்பார்ப்பு காரணமாக, ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீஸ் தள்ளியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top