சினிமா
மொக்க படத்தை ரீ ரிலீஸ் பண்ணும் அஜித்!
ரஜினி நடித்த பாபா திரைப்படம், கடந்த 10-ஆம் தேதி அன்று ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதேபோன்று, கமலின் ஆளவந்தான் திரைப்படமும், டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு, மீண்டும் வெளியாக உள்ளது.
இவ்வாறு இருக்க, அஜித்தின் மிகப்பெரிய தோல்வி படமும், ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்-அசின் நடிப்பில் உருவான ஆழ்வார் திரைப்படம் தான், ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.
அஜித்தின் ரசிகர்கள் பலருக்கே பிடிக்காத இந்த திரைப்படத்தை, ஏன் ரீ ரிலீஸ் செய்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login